புலிகளின் ஆட்பதிவுத் திணைக்களம் படையினர் வசம்

சில தினங்களுக்கு முன்னர் இரணைப்பாலை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவர் பிரபாகரனால் மிகவும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ் ஆட்பதிவு திணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை உத்தியோக பூர்வமாக பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  கைப்பற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் படையினர் பெற்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply