விண்வெளியில் முதல் முறையாக பூச்செடிகளை வளர்க்கிறது நாசா

nasaவிண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.இந்த பூச்செடிகள் அழகாக வளர்ந்து வருவதாகவும், இது வரும் ஜனவரி மாதத்தில் பூக்கள் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்த முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 2017ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தக்காளிச் செடியை நட்டு பரிசோதனை செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

ஜின்னா எனப்படும் பூச்செடிகளின் விதைகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நட்டு, அது செடியாக வளர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு செயற்கை வெப்பம் மற்றும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply