பாகிஸ்தானுடன் பேச்சு தொடரும்: போரில் ஈடுபடுவது எங்கள் நோக்கம் அல்ல – சுஷ்மா பாராளுமன்றத்தில் தகவல்

india&pksவெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஆப்கானிஸ் தான் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளியுறவு மந்திரியை சந்தித்து பேச்சு நடத்தினார்.இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கும். இந்த பேச்சுவார்த்தைக்கும் தீவிரவாதிகள் தொடர்பான பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. ‘போரில் ஈடுபடுவது நமது நோக்கம் அல்ல’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply