மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல்கள், மோசடி தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சற்றுமுன் சமூகமளித்துள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் பணம் செலுத்தாது பாரியளவில் ஒளிபரப்பப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கே மஹிந்த ராஜபக்ஷ இன்று அலைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் இன்று காலை பாரிய ஊழல்கள், மோசடி தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமூகமளித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply