முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் முதலமைச்சர்:சீ.வி. விக்கினேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் நேன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் முகமாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply