இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

rajnathஅண்டை நாடான பாகிஸ்தானுடன் சுமுகமான உறவை பேணவே இந்தியா விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் ராஜ்நாத் சிங்.முன்னதாக,இன்று அதிகாலை 3.30 மணியளவில் பஞ்சாப்பில் பதன்கோட் விமான தளத்தில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசும் போது ராஜ்நாத் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply