ஹிருனிகா கோட்டை நீதிமன்றத்தில்

KIRUதெமட்டகொடயில் நபர் ஒருவரைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவிடம் வாக்குமூலம் ஒன்று பதியப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply