15 ஆம் திகதி யாழ். தேசிய பொங்கள் விழாவில் ஜனாதிபதி
தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இத்தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி வடக்கு பகுதியில் 701.5 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply