கால்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்ததில் மெக்சிகோவில் 16 பேர் பலி

Mexiko மெக்சிகோ நாட்டின் வெராக்ருஸ் மாநிலத்தில் உள்ள அடோயக் நகராட்சியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். நேற்று நடந்த இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின் படி, ஓட்டுனரின் மிதமிஞ்சிய வேகத்தால் காட்டுப்பாட்டை இழந்தே பேருந்து அடோயக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், குழந்தைகள் உட்பட உள்ளூர் போட்டிக்குச் செல்லும் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை அந்த பேருந்து ஏற்றிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply