வரவு செலவு திட்டத்தினை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நண்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் சமர்ப்பிக்கும் நான்காவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

நாளைய தினம் வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் கட்ட வாசிப்பு ஆரம்பமாகி எதிவரும் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பார் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply