இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

meenavarஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படுகுகளை விடுவிக்க இந்திய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வர மீனவர்கள் (24) முதல் காலவரையரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராமேஸ்வர மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற அவசர கூட்டத்தை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதாக தமிழக கரையோர விசைப்படகு சங்கத்தின் செயலாளர் பி. ஜெசுதாசன் குறிப்பிடுகின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply