புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது நாட்டுக்கு பாரதூரமான விளைவிகளை ஏற்படுத்தும்- கோதபாய ராஜபக்ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.தமிழீழவிடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை கண்காணிப்பதற்கான சரியான பொறிமுறைமை ஒன்றை
அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினை பலப்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது நாட்டுக்கு பாரதூரமான விளைவிகளை ஏற்படுத்தும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினை பலப்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது நாட்டுக்கு பாரதூரமான பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமென என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வர முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5000 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி சிறிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 273 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் அவர்களை விடுதலை செய்வது ஆபத்தாக அமையக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகள் அல்ல எனவும் அவர்கள் பயங்கரவாத நபர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரதூரமான பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமென என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வர முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5000 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி சிறிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 273 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் அவர்களை விடுதலை செய்வது ஆபத்தாக அமையக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகள் அல்ல எனவும் அவர்கள் பயங்கரவாத நபர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply