மீண்டும் இனவாதத்தை தூண்டுகின்றனர் மகிந்த தரப்பினர்! : சுமந்திரன்

sumanthiranநாட்டில் அனைத்து மக்களும் வாழ வேண்டும். அனைவருக்கும் சமவுரிமை காணப்படவேண்டும். சகல தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்படுகின்ற அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அரசியல் யாப்பு ஒன்றினை தயாரிக்குமாறே தங்களால் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை இல்லாமல் செய்வதற்காக நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் செயற்பாடுகளை மகிந்த தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply