அகதிகள் பிரச்சனையை பிரான்ஸ்சும், ஜெர்மனியும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்: அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலே மார்க்கெல் பாரிஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேவை மார்க்கெட் சந்திந்து பேசினார். இந்த சந்திப்பின் போது வறுமையை ஒழித்தல், சிரியா பிரச்சினை உள்ளிட்ட விவாகரங்கள் முக்கிய அங்கம் வகித்தன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஹாலண்டே அகதிகள் விவகாரத்தில் இருநாடுகளும் ஒரு சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது. அதனால் இருநாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படும் என்றார். இதே கருத்தினை அதிபர் ஏஞ்சலேவும் தெரிவித்தார்.
முன்னதாக அகதிகள் விவகாரம் குறித்து கடந்த மாதம் பேசிய பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ், பிரான்ஸ் 30 ஆயிரம் அகதிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு மேல் அனுமதிக்க முடியாது. என்று கூறியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply