சுகாதார அமைச்சு ஜனாதிபதியிடம்

maithiriசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அமைச்சுப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, அமைச்சின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை செய்யும் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் தனது அமைச்சைப் பொறுப்பேற்கும் வரையில், ஜனாதிபதி அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply