ஆயுதங்களை கீழே வைப்போரிற்கு அரசாங்கம் புனர்வாழ்வு

2009 ஆம் ஆண்டுக்கான வரசு செலவு திட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ச விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு ஆயுதங்களை கீழே வைப்போரிற்கு அரசாங்கம் புனர்வாழ்வு வழங்குமெனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply