இராணுவத்தினருடனான மோதலில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி காயம்

புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இருதரப்பு மோதலின் போது விடுதலைப் புலிகளின் பிரதம தொழில் நுட்பவியலாளரான கிருபாகரன் என அழைக்கப்படும் மதியழகன் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply