நாமல் ராஜபக்ஷவிடன் நிதி குற்ற விசாரணைப் பிரிவு வாக்கு மூலம்

namalமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தற்பொழுது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்க வருகை தந்துள்ளார்.இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்று கொழும்பில் நிர்மாணித்த இல்லம் மற்றும் கடைத் தொகுதி தொடர்பில் ஆரம்ப அனுமதியை பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply