முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஜப்பான் நாட்டில் கூட்டம் ஒன்று நடைபெற்றது

mahinda japanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஜப்பான் நாட்டில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.“ஜப்பான் நாட்டில் மஹிந்த ஒன்றிணைவு” என்ற தொனிப் பொருளில் ஜப்பானில் வசித்து வரும் இலங்கையர்கள் இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன, விமல் வீரவன்ஸ ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.மேலும் இந்தக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும், நேரடி வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் கோத்தபாய ராஜபக்ஷ மக்கள் மத்தியில் உரையாற்றியதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply