தற்கொலை அங்கி ஜனாதிபதியா இலக்கு ? ஜனாதிபதியின் யாழ் விஜயம் ரத்து

maithri-4சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.யாழ்.நகரில் உள்ள இரண்டு விடுதிகளையும், வவுனியாவில் வீ்டமைப்புத் தொகுதியையும் அவர் திறந்து வைக்க எதிர்வரும் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ள இருந்தார்.

இதனை தொடர்து யாழ் விஜயத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு பாதுகாப்பு தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply