தற்கொலை அங்கி பற்றி ரணிலுக்கு மஹிந்த தொலைபேசி அழைப்பு
சாவகச்சேரியிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிப்புச் செய்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இதேவேளை, இந்த தற்கொலை அங்கி வெள்ளவத்தைப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்ல வைக்கப்பட்டிருந்தமை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இவர் இவ்வாறு கூறுவதாயின் அவரிடம் தகவல்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply