துறை­முக நகரை நாணய,பொரு­ளா­தார வல­ய­மாக்குவது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் : சீன ஜனாதிபதி

RANILசீன அர­சாங்கம் இலங்­கைக்கு உத­வி கள் புரியும்போது அர­சியல் கட்­சி­க­ளையோ அல்­லது தனி­ந­பர்கள் தொடர்­பிலோ அவ­தானம் செலுத்­து­வ­தில்லை.மாறாக இலங்கை வாழ் மக்­க­ளையும் நாட் டின் கொள்­கையை மாத்­தி­ரமே கருத்திற்­கொண்டு செயற்­படும். அத்­துடன் இரு நாடுகளுக்­கி­டை­யி­லான உற­வினை மூன்றாம் தரப்­பி­னரால் சீர்­கு­லைக்க முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சீன சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அமைச்­சர்கள் குழு­வினர் நேற்று சீன மக்கள் பொது மண்­ட­பத்தில் சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் கை சந்­தித்­தனர்.

இதன்­போதே சீன ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply