செய்வேன் முடியாவிட்டால் செல்வேன்: பூஜித் ஜயசுந்தர

wijayadasa_(1)இந்தபதவியை செய்வேன் முடியாவிட்டால் செல்வேன் என இலங்கையின் 34 வது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள புஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர் கலந்துகொள்ளும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. இந்த பதவியானது எனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடம் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்க விடயம் பற்றி குறிப்பிட்ட பொலிஸ்மா அதிபர், அதுவிடயம் தொடர்பாக தான் கண்டிப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply