ஐ.ம.சு. கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் கூட்டு எதிர்கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குறித்த தீர்மானம் கட்சியின் பொதுத் தீர்மானமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவில்லை எனில் அவர்கள் கட்சியை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply