மஹிந்தவின் பாதுகாப்புக்கு 50 ஓய்வு பெற்ற கொமாண்டோ வீரர்கள்

ananthaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஓய்வு பெற்ற கொமாண்டோ வீரர்கள் 50 பேர் இணைத்துக்கொள்ள இருப்பதாகவும் அதற்கு அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ‘பவித்தி ஹன்ட’ அமைப்பின் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.இன்று நாரஹென்பிட அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்ஹிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதற்காக நேர்முகப்பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை நான்கு பேர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply