இந்தோ-வங்காளதேச எல்லையில் லேசான நிலநடுக்கம்
மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள இந்தோ- வங்காளதேச எல்லைப்பகுதியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானதாக இந்திய வானிலை மைய ஆய்வு துறை தெரிவித்துள்ளது.நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply