கெய்ரோவில் இருந்து பாரிஸ் சென்ற எகிப்து விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து மாயம்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்துள்ளது.எகிப்து அரசுக்கு சொந்தமான தடம் எண்: MS804 எகிப்துஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply