சாலாவ இராணுவ முகாம் தீ மூவர் வைத்தியசாலையில் அனுமதி, ஒருவர் கண்டிக்கு அனுப்பி வைப்பு
சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தில் தற்பொழுது வரை மூவர் அவிசாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரச் சேவை பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.தற்பொழுது தீயினால் ஏற்படும் வெடிப்புச் சப்தங்கள் குறைந்துள்ளதாக அப்பிரதேச செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply