இலங்கை விவகாரம் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளருடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சு!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுஸைனுடன் பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.இலங்கை விவகாரம் குறித்தும், ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பிரித்தானியாவின் அர்ப்பணிப்புக் குறித்தும் கலந்துரையாடியதாக ஹியுகோ ஸ்வயர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறிப்பிடட்ட காலத்தில் நல்ல ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என நப்பப்ட்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply