பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி பெண் ஒருவர் பலி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரமவின் வாகனத்தில் மோதி பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று இரவு திகாமடுல்ல மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரமவின் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply