தனியார் வைத்தியசாலை கட்டணம் தொடர்பில் வரிச் சலுகை : பிரதமர்

ranilதனியார் வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களிடம் அறவிடப்படும் தொகைக்கு விதிக்கப்பட்டிருந்த வட் வரி விடயத்தில் சலுகை வழங்கும் விதமான அமைச்சரவைப் பத்திரமொன்றை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply