தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி இல்லை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவியை வழங்காமல் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.அவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மற்றுமொரு உறுப்பினருமான முத்து சிவலிங்கமும், அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சுப்பு பதவியையோ அல்லது பிரதியமைச்சர் பதவியையோ வழங்காமல் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply