சென்னை போலீசாருக்கு ரோந்து சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்
சென்னை போலீசாருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போலீசாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சைக்கிள்களை வழங்கினார்.
அதன்படி, 100 இருசக்கர வாகனங்கள், 250 சைக்கிள்கள், 100 அதிநவீன மின்னணு கருவிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா போலீசாருக்கு வழங்கினார். இதனையடுத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் சைக்கிளில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். பாதசாரிகளை எச்சரிக்கும் வகையில் மைக் உள்ளிட்ட கருவிகள் சைக்கிளில் உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply