மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படவுள்ளார்.பிரதமர் உட்பட அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னரே இந்த நியமனத்தை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply