மொழிப் பிரச்சினையை தீர்த்து விட்டால் பெருமளவு பிரச்சினை தீர்ந்து விடும்!:அமைச்சர் மனோ கணேசன்

manoதற்போது நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தால், தேசியப் பிரச்சினை பெருமளவு தீர்க்கப்பட்டு விடும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே மனோ கணேசன் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply