மஹிந்தவின் புதிய கட்சிக்கான யாப்பு தயார்

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் கட்சிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply