காங்கோ நாட்டில் எதிர்கட்சியினர் பேரணியில் வன்முறை: 3 போலீசார் உட்பட 17 பேர் உயிரிழப்பு

kongoஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது காங்கோ ஜனநாயக குடியரசு நாடு. காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று போலீசார் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது. மூன்று போலீசாரில் ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற முதல் மோசமான வன்முறை இது ஆகும். 

 

உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்காலிகமானது தான் என்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கோ ஜனநாயக குடியரசின் ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply