இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது
நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் அதனை குழப்பும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று முந்தினம் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்,எனினும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது எனவும்;பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply