ஸ்ரீ ல.சு.கட்சி செயற்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கட்டாய அழைப்பு

MAITHIRIஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கான விசேட கூட்டமொன்றுக்கு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அக்கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவர் ஷாந்த பண்டார இதனை அறிவித்துள்ளார்.இந்தக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ளுமாறும் ஜனாதிபதி குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கட்சியின் மீள் கட்டமைப்பு தொடர்பில் காத்திரமான முக்கிய பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியை பலமாக வைத்திருப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply