பட்ஜெட்டால் மக்களுக்கு மேலும் வரிச்சுமை :ஜே.வி.பி

ANURAமக்களை மேலும் வரிச்சுமைக்குள் தள்ளும் வரவு செலவு திட்டமாகவே 2017 வரவு செலவு திட்டம் காணப்ப டுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.அரசாங்கம்தான்எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள பல்வேறு வழிக ளில் மக்கள் மீது மேலும் வரிச் சுமைகளை அதிகரித்துள்ளது.

இது மக்கள் மீது மேலும் வரிச்சுமைகளை அதிகரிக்கும் வரவு செலவு திட்டமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply