இந்த புது ஆண்டில், நாம் அனைவரும் கைகோர்த்து, எமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோமாக : மகிந்த

2017ஆம் ஆண்டு சகல இலங்கையர் வாழ்விலும் சந்தோசத்தையும், நீண்ட ஆயுள், நோய் நோடி அற்ற சுபீட்சமான வாழ்வை அள்ளித்தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த புது ஆண்டில் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்களாக கைகோர்த்து எமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோமாக.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஆங்கில புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply