இது ஐதேக அரசாங்கம் அல்ல!:அமைச்சர் டிலான் பெரேரா
தற்போது இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அல்ல என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.கூட்டாட்சி எனும் போது அதில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply