கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு பொது வேட்பாளர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது. சிறையில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்சவின் சுகதுக்கம் விசாரிக்கச் சென்றபோது பாராளுமன்ற உறுப்பினர்களாக தினேஷ் குணவர்தன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே இதனைக் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply