நான்கு பிரதேசங்களில் நிலநடுக்கம் சேத விபரங்கள் தெரியவில்லை

அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, பதுளை ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான உயரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 2இலிருந்து 5 விநாடிகளில் உணரப்பட்ட இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எதுவிதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் மேற்படி நிலையம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply