ரஷ்ய பிரதமருக்கு எதிராக போராடியவர்கள் கைது; அமெரிக்கா கண்டனம்
ரஷியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கைது செய்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.அமைதியாக போராடியவர்களையும் மனித உரிமை கண்கானிப்பாளர்களையும் கைது செய்தது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் ரஷிய அரசு அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அரசு செய்தி தொடர்பாளர் கோரியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply