உணவு அஜீரணமானதால் 500 பேர் வைத்தியசாலையில்

அம்பாறையில் பள்ளிவாசல் ஒன்றில் வழங்கப்பட்ட தானத்தில் உணவு அஜீரணமானதால் நூற்றுக்கு மேற்பட்டடோர் பாதிப்படைந்துள்ளனர். அம்பாறை, வானகமுவ முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் இன்று வழங்கப்பட்ட தானத்தில் உணவு அஜீரணமானதால் 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இரக்காமம் வைத்தியசாலையில் மாத்திரம் இன்னமும் 80 பேர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகின்றது.

இந்த நோயாளிகளுக்கு மேலதிகமாக அக்கறைப்பற்று மற்றும் அம்பாறை பகுதி வைத்தியசாலைகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply