அமெரிக்காவின் மண்டல கண்கானிப்பு கொள்ளுப்பிட்டியில்
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலவலகத்திற்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலப்பரப்பு மேலும் அமெரிக்க தூதரகத்தை கொள்வனவு செய்ததுடன் பல நாடுகளின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு எதிராக கடுமையான அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது.அதற்கு காரணம் அமெரிக்கா, பிரித்தானியா, கெனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் தமது புலனாய்வு பிரிவை நடத்திச் செல்வது தொடர்பில் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்த பூமியை பயன்படுத்தியமை.
குறிப்பிட்ட பூமியில் அமெரிக்கா தமது ரேடார் உட்பட பல உபகரணங்களை உபயோகிக்க திட்டமிட்டிருந்தும் அப்படி மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அதன் ஊடாக ஆசிய வலயத்தில் கடுமையான அழுத்தம் ஏற்படுமா என ஆசியல வலயத்தில் உள்ள நாடுகள் பலவற்றில் புலனாய்வு சேவை கருத்திற் கௌளப்பட்டு வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply