மஹிந்தவுக்கு ஸ்ரீ ல.சு.க.யின் தலைமை வேண்டித் தொடுத்த வழக்கு ஜூன் 01 இல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அறிவிக்குமாறு கோரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரு உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த மனு தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சுஜீவ நிஷ்ஷங்க முன்னிலையில் நேற்று(03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply