கொழும்பின் அழகைப் பார்த்து வியந்த மோடி! அழைத்துச் சென்ற ரணில்

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பற்கேற்க இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் அலங்கரிக்கப்புக்களைப் பார்த்து வியந்துள்ளார்.நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். அதன் பின்னர், கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.

இந்நிலையில் அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த அத்தனை கண் கவர் வர்ணங்களினாலான, விளக்குகள், வெளிச்ச வீடுகள் என்பனவற்றைப் பார்த்து வியந்துள்ளார். இதேவேளை, இந்த நிகழ்வினை முடித்துவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விருந்துபசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply