இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட சீனா பூரண ஒத்துழைப்பை வழங்கும்

இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் யுத்தத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சீனா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்படும் யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியமானதென சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜயாங் ஜூ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply